இன்று எதைத் தவறவிட்டேன் என்று தெரியவில்லை; ஆனால் ஓர் உயரமான கம்பத்தின்மேல் நிற்கும் சிறிய அர்ஜுனனைப் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். அது பின்னர், வில் வைக்கப்பட்டிருந்த நாற்சந்தியில் தோன்றியது. இச்சடங்கு நிகழ்வுகளுள் சில மற்றவற்றைவிட நன்றாக நிகழ்த்தப்படுகின்றன என்று சொன்னால் போதும்.
இன்றைய அலங்காரம், வேறென்ன, துர்க்கை; தம் சிம்ம வாகனத்தில்.
17ஆம் நாள்: ஆடி 20: நாள் உற்சவம், அர்ஜுனன் தவசு, சிங்க வாகன மகிஷாசுரமர்த்தினி



