இது ஆடிப்பூரம் வரை 10 நாட்கள் தொடரும். (ஆண்டாளுக்கும் கன்னிகா பரமேஸ்வரிக்கும் ஒரே பிறந்த நாளா?) அத்யாபகர்கள் ஆண்டாள் பாசுரங்களைத் திருமஞ்சனத்திற்குப் பின் காலையில் மட்டுமே ஓதுகிறார்கள்; மாலையில் 6 மணிக்குப் பின் எதுவும் இல்லை. திருவாய்மொழியிலிருந்து மட்டுமே ஓதுகிறார்கள். 3 முறை பிரதட்சிணம்: ஒருமுறை மல்லாரி, இருமுறை கீர்த்தனைகள்.




