இயக்கத்தில் கோயில்கள்: வீதிகளில் உலா வரும் தெய்வங்கள், விடியலில் நடக்கும் வழிபாடுகள், அவற்றைத் தொடர்ந்து நடத்தி வரும் மக்கள். சில நேரங்களில், கோயிலின் ஊடாகவும் அதன் உற்சவங்களின் ஊடாகவும் சென்ற பயணங்களில் நாங்கள் கண்ட கருத்துகளும் கதைகளும், அவை எங்களை இட்டுச் சென்ற புதிய புரிதல்களும். வேறுவிதமாகக் குறிப்பிடாதவரை, இவை எல்லாவற்றையும் படமெடுத்து, தொகுத்து, குரல் கொடுத்து, தயாரித்தவர்கள் தீபா ரெட்டியும் அருணாதித்யா தாஸும்.