இறுதியில்: கௌசிக கோயில்: இங்கும் காலைத் திறப்பு நடமாட்டங்கள். துளசி மாரியம்மன் அர்ச்சகர் பின்புறத்தில் சுற்றி வருகிறார், பெரும்பாலும் பாலும் நீரும்; பிள்ளையார், விஷ்ணு, சிவலிங்கம் (வைத்தியநாத சுவாமி) ஆகியோருக்கு அவர் அபிஷேகம் செய்வதைக் கண்டோம். மற்றொருவர் மற்ற மூர்த்திகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார். மூல மூர்த்திக்குப் பெரிய அபிஷேகத்திற்கான ஆயத்தம் நடந்துகொண்டிருந்தது; பழங்கள் நறுக்குவது எல்லாம். ஆனால் உபயகாரருக்காகக் காத்திருந்தார்கள். அதிகாலை விழிப்பு அபிஷேகத்திற்கும் பூசைகளுக்கும் எப்படி உபயகாரர்கள் இருக்கிறார்கள்? புறப்பட முடிவு செய்தபோது மணி காலை 8ஐ எட்டவில்லை.




