இன்று நிகழ்ச்சி நிரல்களும் அலங்காரப் பெயர்களும் மட்டும் – முத்துமாரியம்மன் கோயிலில், இன்று துர்க்கை அலங்காரத்தின் முடிவும் மகாலட்சுமி அலங்காரத்தின் தொடக்கமும்.
வேதபுரீஸ்வரர் கோயில் வெண்பலகையிலிருந்து:
14/10/2026 நவராத்திரி புதன்கிழமை
காலை 9.00 மணிக்கு சுவாமி அம்பாள் அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு துர்க்கை அம்பாள் அபிஷேகம் தீபாராதனை நடைபெறும். உபயதாரர்: திரு. பாபுகதிர்வேல் குடும்பத்தினர்.




