கௌசிக கோயிலின் பெரிய நிகழ்வின் முன் இது சிறியதாக உணர்த்துகிறது; ஆனால் வேதபுரீஸ்வரர் கோயிலின் முருகன் மூவருக்கும் இன்று மாலை அலங்காரமும் தீபாராதனையும்: இக்கோயிலின் சஷ்டித் திருவிழாவின் இறுதிப் பூசை. நான் (தீபா) காணும்போது அவர்கள் எல்லோரும் தங்கள் அலங்கார அறையில் வைக்கப்பட்டுவிட்டார்கள்; ஆனால் இவ்விறுதிப் பூசை நடந்ததைப் பதிவு செய்யச் சில புகைப்படங்கள் எடுத்தேன்.




