13ஆம் நாள்: நாள் உற்சவம் + அரக்கு மாளிகை எரித்தல்: எளிதில் தீப்பற்றும் பொருள்களாலான ஒரு மாளிகைக்குள் பாண்டவர்களைச் சிக்க வைத்துக் கொல்லத் துரியோதனன் சதி செய்யும் பாரத நிகழ்வைக் குறிப்பது. ஆனால் இது புறப்பாடு திரும்பிய பின் நடந்தது, எனவே காண நான் அங்கே இல்லை. கோயிலுக்குத் திரும்பும் வழியில், பாரதி வீதி வெட்டுமிடத்தில், இரவு 10:30 மணிக்கு நடந்தது. நீங்கள் காணும் புகைப்படங்களை எனக்கு அனுப்பியவர் கண்ணன்.
இன்றைய அலங்காரம் ராஜகுமாரி.



