இன்று மூல மூர்த்திக்குக் குங்குமக் காப்பு. பன்னீருடன் மட்டுமே கலந்தது என்றார் அர்ச்சகர். ஆனால் சற்றுப் பழுப்பாகிவிட்டது; பளிச்சென்ற சிவப்பாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை கடைப் பன்னீரில் இருந்த ஏதோ அமில அல்லது காரத் தன்மை குறுக்கிட்டதோ?
நவராத்திரி 5-ஆம் நாள்
காலை 7.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை
மாலை 6.00 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை, கன்னி பூசை, ஷோடசி தீபாராதனை




