ரேடியம் போன்ற மற்றப் பளிச்சென்ற நிறங்களைத் தவிர, செட்டிக் கோயிலில் நியான் பச்சைப் பவித்ரங்கள் ஏராளம்; அவை காட்சி முழுவதையும் ஒரு பொம்மைக் கடை போலத் தோன்றச் செய்கின்றன. அந்த நியான் பச்சைப் பவித்ரங்களையே அர்ச்சகர்கள் அணிகிறார்கள்.
இன்றைய நிகழ்ச்சி நிரல்:
காலை 7: புண்யாகவாசனம், ஆகார ஹோமம், கும்ப ஸ்தாபனம், ஹோத்ருகம், எல்லா மூர்த்திகளுக்கும் விமலநேத்திரம், பவித்ர ரோஹணம், ஹோமம், பூர்ணாகுதி – சாற்றுமுறை
மாலை 6: புண்யாகவாசனம், அக்கினிப் பிரணயனம், ஹோமம், பூர்ணாகுதி – சாற்றுமுறை




