காலையில், மணக்குள விநாயகர் கோயிலுக்கு வெளியே கடை வைத்திருக்கும் பெண்மணி அங்கே அபிஷேகமும் (எளியது, நீர், பால்) மலர் அலங்காரமும் செய்துகொண்டிருந்தார். யானை லட்சுமிக்காக எல்லாச் சாதி, மதத்தினரும் வருவார்கள், ஆனால் அது காலமான பின் அது மாறிவிட்டது என்று பேசினார்.




