இன்று மாலை 4:30 மணிக்கு ஒரு துர்க்கை பூசை, ராம் முர்க்கோத்தின் உபயம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் துர்க்கைக்கு விளக்கேற்றுவது இங்கும் செட்டிக் கோயிலிலும் ஒரு வார உற்சவம். நாங்கள் செல்லவில்லை; ஆனால் முறை, அதே விதத்தில் துர்க்கைக்கு நடந்த, பிரம்மோற்சவத்தின் முதல் ஆயத்தப் பூசையைப் போன்றதே.




