இதற்குச் சென்றோம், ஆனால் சண்முகர் புறப்பாட்டை வழியிலேயே கண்டோம். பாதை, கௌசிக கோயிலை அடுத்த சாலை வழியே, பிறகு நேரு வீதி, பிறகு மீண்டும் மகாத்மா காந்தி சாலையில். சற்றுத் தனிமையான ஊர்வலம். வீடுகளோ அர்ச்சனைத் தட்டுடன் வெளியே வருபவர்களோ இல்லாத அங்காடிப் பகுதிகள் வழியே. கோயிலுக்குச் சொந்தமான ஒரு டிராக்டர் இழுக்க! மிகவும் ஆர்வமின்றித் தோன்றும் சிலருடன். வழியில் வரவேற்க ஆயிரம் முகங்கள் இல்லாத சண்முகர்...




