கன்னிகா பரமேஸ்வரி கோயில், தண்டு முத்துமாரியம்மன் கோயில், வேதபுரீஸ்வரர் கோயில் · பூச நட்சத்திரம்கன்னிகா பரமேஸ்வரி, தண்டு முத்துமாரியம்மன், வேதபுரீஸ்வரர் · பூச நட்சத்திரம்
ஒருவருக்காக, எல்லோருக்காக
பூச நட்சத்திரத்தன்று கன்னிகா கோயிலில் மாலை 5:30 மணிக்குக் குபேர யந்திர அபிஷேகம்; நாங்கள் நெடுநாளாகக் காண விரும்பியது. ஒருவழியாக இம்முறை வந்துவிட்டோம். அங்கே ஓர் இளம் உபயகாரர் மட்டுமே…