அதே குங்கும அர்ச்சனைப் பூசை நடக்கிறது. பெண்கள் பலர் செய்கிறார்கள். இன்றைய அலங்காரம் அங்காள பரமேஸ்வரி! அருணின் புகைப்படங்களுடன் சரிபார்க்க வேண்டும் – முந்தைய நாட்களுள் ஒன்றில், கரும்பு ஏந்தியிருந்ததால், அவர் ராஜராஜேஸ்வரி.
வெளியேயுள்ள கரும்பலகையிலிருந்து:
காலை 6.00 மணிக்கு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் உடன் தீபாராதனை
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம தீபாராதனை நடைபெறும்




