மிக அதிகக் கூட்டத்தாலும் புகைப்படம் எடுப்பதற்கான தடைகளாலும் நாங்கள் செல்லவில்லை. ஆனால் பத்திரிகையிலுள்ள அவர்களின் நிகழ்ச்சி நிரல் இது:
“வரும் திங்கட்கிழமை, 14.09.2026, ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படும். கோயில் நிர்வாகத்தின் சார்பில், ஸ்ரீ மணக்குள விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகம், தூப தீபம், நைவேத்தியம், தீபாராதனை நடைபெறும். தீபாராதனைக்குப் பின், “மூலவர் ஸ்ரீ மணக்குள விநாயகர்” தங்கக் கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.”
முழு நிகழ்வின் நேரலை (தந்தி டிவி), பிரிட்டன் தமிழ் பக்தியில்